தொடர்பு கொள்ள

எல்லாம் வல்ல நம் விநாயகப்பெருமானின் எல்லையில்லாத அன்பினாலும்  கருணையினாலும் இந்தவலைப்பதிவை தொடங்குகிறோம். ஆன்மிகம் தொடர்பான சில  அரிய விடயங்களையும், சித்தர்களைப் பற்றிய சில அனுபவப்பூர்வமான தகவல்களையும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில விசயங்களையும், அரிய பயனுள்ள யோகங்களையும், சில அரிய சாஸ்திரங்களையும், சில ஹோமங்களையும்,  அனுபவத்தில் சோதித்துப்பார்த்த சில பரிகாரங்களையும், சில சந்தோஷ தருனங்களையும்  சில மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் அவன் அருளால் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். விருப்பம் உள்ள நபர்கள் Subscribe செய்து அரிய பதிவுகளை உடனுக்கூடன் பெறுங்கள்.
நன்றி.

          தொடர்புக்கு  : thiruvadisaranam.com@gmail.com 

அதிகம் வாசிக்கப்பட்டவை

பதிவுகள்

வகைகள்