Sunday, May 21, 2023
Saturday, May 6, 2017
விநாயகர் திருவடி சரணம் !

ஓம் கம் கணபதயே நம !
அன்பின் வடிவே விநாயகனே சரணம் !
தாயாய் நல் வழிகாட்டிய அப்பனே சரணம் !
முயற்சிக்கு வித்திடும் மூர்சிக வாகனனே சரணம் !
ஆற்றல்களை அருளும் ஓம் கார நாதனே சரணம் !
ஞானத்தை அருளும் ஞானியே சரணம் !
நோய் இன்றி ஆரோக்கியம் அருளும் தன்வந்தரியே சரணம் !
செல்வம் அருளும் செல்வ கணபதியே சரணம் !